கூகுள் உள்ளிடு தமிழ் OFFLINE INSTALLER google IME input Tools
தமிழில் எளிதாக தட்டச்சு செய்வதற்கு உதவும் கூகுள் தயாரிப்பு தான் google input tools .
பல மொழிகளுக்கு கூகுள் தரும் இச்சேவை இணைய இணைப்பின் மூலமே இன்ஸ்டால் செய்ய முடியும் .
இணையத்தில் எங்கிருந்தாலும் தமிழ் மொழியில் தட்டச்சு செய்வதை Google Input Tool எளிதாக்குகிறது
இந்த மென்பொருளை எளிதாக offline-இல் பதிவிறக்கி எப்போது வேண்டுமானாலும் இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும் ..
இரண்டு லிங்க் உள்ளது முதலில் INPUTTOOLS என்பதை இன்ஸ்டால் செய்து விட்டு பின் INPUTTAMIL ஈனும் கோப்பை இன்ஸ்டால் செய்யவும் .
கூகுளேஉள்ளிடுகருவி (googleinputtools.exe)
GOOGLEINPUTTAMIL.EXE
நீங்கள் ஏற்கனவே இன்ஸ்டால் செய்திருந்தால்
அதனை மீண்டும் OS மாற்றும் போது இன்ஸ்டால் செய்ய
32-bit User
C:\Program Files \Google\Update\Download
64-bit user
C:\Program Files (x86)\Google\Update\Download
இங்கே இருக்கும் 4 folder-களில் தேடி பாருங்கள் .அங்கெ இந்த googleinputTools.exe என்ற கோப்பும் googleinputTamil.exe என்ற கோப்பும் இருக்கும் .
அதை பேக்-அப் எடுத்து வைத்து கொள்ளுங்கள்