INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Sunday, 12 July 2015

குறைந்த இணைய வேக இணைப்பில்

குறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி


நாம் தினமும் பயன்படுத்தும் பேஸ் புக் இணைய தளம் சில நேரங்களில் ஸ்க்ரோல் பாரை கீழே எழுக்கும் போது அதிக பேஸ் புக் பதிவுகளால் பல பதிவுகள் நினைவேருவதில் தோல்வி அடைந்து விடும் .பெரும் பாலும் இணையத்தை இந்தியாவில் 20  கோடி பேர் தங்கள் மொபைல் மூலமாக 2G- யில் பயன்படுத்துகின்றனர். Airtel,Idea,Docomo,Vodafone
போன்றவையே சில நேரங்களில் வேகம் குறைந்து தான் காணப் படுகிறது . இதனால் நம்மால் சமுக வலைதளங்களில்
உலாவர முடியாமல் போகிறது . இதை எப்படி மாற்றுவது என்பதை பார்ப்போம்

மூன்று வழிகளில் இதனை அணுக முடியும் .

1.   http://m.facebook.com/




2. mbasic.facebook.com   (ஜாவா மொபைல் களுக்கு என்று வடிவமைக்கப் பட்டுள்ளது )



3.Facebook Lite என்னும் செயலி கொண்டு குறைந்த 2G வேகத்திலும் பயன்படுத்துவதற்காக பேஸ் புக்கால் உருவாக்கப் பட்டு சோதிக்கப் பட்டு ள்ளது . மிகவும் குறைந்த வேகம் கொண்ட நாடுகளில் உள்ள பேஸ் புக் பயனர்களுக்காக உருவாக்கப் பட்ட எளிமையான செயலி .

https://play.google.com/store/apps/details?id=com.facebook.lite&hl=en

Popular post