INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Friday, 24 January 2014

யூ டியுப் வீடியோ-க்களை ஆன்லைன்-ல் குறிப்பிட்ட பகுதியை நறுக்கி பதிவிறக்க

யூ டியுப் வீடியோ-க்களை ஆன்லைன்-ல் குறிப்பிட்ட பகுதியை நறுக்கி பதிவிறக்க



you

வணக்கம் நண்பர்களே ,

இணையத்தில் அதிகமாக காணொளிகளை கொண்டுள்ளதும் அதிக வாடிக்களார்களை கொண்டுள்ளதுமான
இணையதளம் யூ டியுப் தான் .

தமிழ் மொழி சமந்தமான  அனைத்து காணொளிகளும் உடனுக்கு உடன் பதிவேற்ற படுகின்றன .

இப்படி நாம் பார்க்கும் வீடியோகளை குறிப்பிட்ட இடத்தில் இருந்து கட் செய்ய வேண்டுமானால் முழு காணொளியையும் பதிவிறக்கி தான் செய்ய முடியும் அதற்கு பல தளங்கள் இருந்தாலும்

அதனை பதிவிறக்கம் செய்யும போது அதன் அளவு(data Size) பெரிதாக இருக்கும் . இதனால் இணையத்திலே  நாம் விரும்பும் வீடியோ-களை நறுக்கி கிளிப்களாக பதிவிறக்க


clipconverter

பயன் படுவது தான் இந்த இணையதளம் இந்த இணையதளத்தில் கீழ் கண்ட பல பார்மேட்களில் Convert செய்து பதிவிறக்கி கொள்ள முடியும்

MP3 ,M4A  ,AAC 

VIDEO FORMET 

MP4 , 3GP ,AVI , MOV


youtube-cutter-online

இணையதளம் : கிளிப்கன்வெர்ட்டர்

Popular post