கூகுளும் ஏர்டெல்-லும் இணைந்து இலவச இன்டர்நெட் தருகிறது .free zone என்பது கூகுள் வழங்கும் இலவச இணைய உலாவல் இதில் கூகுள் தேடல் ,கூகுள்ப்ளஸ் ,ஜிமெயில் போன்ற வற்றை
நாம் அணுகமுடியும் .
ஏர்டெல் மொபிலில் மட்டும் இந்த சேவை தற்போது வழங்க படுகிறது.
விரைவில் ,tata docomo,aircel,BSNL,Vodafone,idea,reliance,etc...
வரலாம் .
இன்டர்நெட் உள்ள அனைத்து மொபைல் -களில் இருந்து ஸ்மார்ட் போன் வரைக்கும் இருந்தால் ஏர்டெல் சிம்மில் இணையத்தில் உலாவ முடியும் .
உங்கள் போனில் default browser-ல் உலாவலாம் . 3rd party borwser-ல் இயங்காது .
What is Freezone?Free Zone is a bundle offered by mobile operators in association with Google that allows you to use Google+, Gmail,and Google Search for free. It’s available on most internet-enabled mobile phones.When you use these Google products through Free Zone on your mobile phone, you won’t be charged for data. Youcan use Free Zone even if you haven’t subscribed to a data plan with your operator.
ஏர்டெல் வழங்கும் இந்த சேவை ஜூன் 2013-ல் இருந்து செயல்பட்டு வருகிறது .இந்த சேவையில் 1GB வரை பயன்படுத்தி கொள்ள முடியும் .
external link-க்கு சென்றால் data pack subscribe-செய்ய சொல்லும்.
எப்படி பெறுவது ?
1. ” http://g.co/freezone ” or ” http://airtel.in/freezone ” உங்கள் மொபிலின் default internet broswer-ல் செல்லவும்
2. உலாவ ஆரம்பிக்கும் முன் கூகுள் கணக்குடன் அல்லது புதிய கணக்கை உருவாக்கி தொடங்கவும்.
3. பக்கத்தின் மேற்பகுதியில் greenbar" ஒன்று தோன்றும் அதற்கு Google Freezone-ல் இருக்கிறீர்கள் என்பது அர்த்தம்.
எந்த நாடுகளில் எந்த வழங்குனருக்கு(service provider) பொருந்தும் .
Offered free of charge by participating operators:
Philippines - Globe (As of November 2012)
Sri Lanka - Dialog Axiata (As of April 2013)
India - Airtel (As of June 2013)
Thailand - AIS (As of June 2013)
Nigeria - Airtel (As of December 2013)
https://support.google.com/faqs/answer/3013890?hl=en
மேலும் அறிய : www.google.com/intl/en_in/mobile/landing/freezone/