INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Friday, 24 January 2014

மொபைல் இணையதளம்(wap site) இலவசமாக உருவாக்கலாம்

மொபைல் இணையதளம்(wap site) இலவசமாக உருவாக்கலாம்

தொழில் நுட்பத்தில் வளர்ந்து வரும் உலகில் அனைவருமே இணையதளங்களை தொடங்கி தங்கள் கருத்துகளை உலகிற்கு தெரிய படுத்துகின்றனர் . அதுவும் இலவசமாக நமக்கு இணையயதளங்களை தொடங்குவதற்கு பல இணையதளங்கள் இருக்கிறன .இதில் சில தளங்கள் மட்டும் தான் நல்ல சேவையினை நமக்கு தருகிறது .நாம் நம் எண்ணங்களை
மொபைல் இணையதளங்களை உருவாக்கி உலகிற்கு தெரிய படுத்தலாம்.

இந்த வசதியினை நமக்கு இலவசமாக தருவது WAPKA.MOBI என்னும் ஒரு மொபைல் இணையதளம் .இந்த தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு கணக்கை
தொடங்கி இதில் MP3 SONGS.VIDEO SONGS ,WALLPAPERS,THEMES,GAMES,APPLICATIONS, TEXT SMS,LINKS,TRIKS,LIVE TV,TAMIL SONGS என்று பல்வேறு பக்கங்களை உருவாக்கி பகிர்ந்து கொள்ளலாம் .
YOUENAME.WAPKA.MOBI  YOURNAME என்ற இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரில்
Create-FREE-Mobile-WAP-Sites-Without-Any-Programming-Knowledge
CREATE WAPKA.MOBI
உருவாக்கி கொள்ளலாம் . மேலும் விபரங்களுக்கு அந்த தளத்திற்கு சென்று
TERMS & CONDTION ஐ படித்து தெரிந்து கொள்ளவும் .

புதிய மொபைல் இணையதளத்தை தொடங்குவதற்கு REGISTRATION செய்து கொண்டு தொடங்குங்கள் .


மேலும் சில தளங்கள் :



Popular post