INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Friday, 24 January 2014

networx என்பது முற்றிலும் இலவசமான மென்பொருள்

networx3
networx என்பது முற்றிலும் இலவசமான மென்பொருள் . பயன்படுத்துவதற்கு எளிமையான இந்த மென்பொருள் 
நாம் பயன்படுத்தும் எந்த விதமான இன்டர்நெட் அமைப்பின் வேகம்  internet data,internet speed 
ஆகியவற்றை நமக்கு நிமிடத்துக்கு நிமிடம் monitor செய்யும் ஒரு அற்புத மென்பொருள் 

அனைத்து வகையான internet connection-களையும் இது எடுத்து கொள்ளும் .

பயன்பாடுகள் :

பல்வேறு டேப்களில் per day per month,per week,hourly rates என நீங்கள் பயன்படுத்தும் இணைய அளவை 

உங்களுக்கு காட்டும் .

நீங்கள் பயன்படுத்தும் இணைய அளவினை பேக்-அப் எடுத்து கொள்ளும் வசதி இதில் உள்ளது .

html,Excel ,MS wprd போன்ற வடிவங்களில் திறக்குமாறு நீங்கள் பேக்-அப் எடுத்து கொள்ளலாம் .

dial-up,ethernet,wireless,ADSL,ISDN,போன்ற வகையான இணைய இணைப்புகளுக்கு 

பயன்படுத்த முடியும்.
 .


networx

speed meter -ஐ பயன்படுத்தி இணைய வேகத்தின் அளவை அறியலாம் .

http://www.softperfect.com/products/networx/

Popular post