INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Monday 8 July 2013

கூகிள் அட்சென்ஸ் பெறுவது எப்படி ?

கூகிள் அட்சென்ஸ் பெறுவது எப்படி ? 10 நிமிடத்தில்
பதிவுக்கு போகும் முன் : என்னுடைய இந்த வலைபூவில்  பதிவு இரண்டு மாத காலமாக எதுவும் பதிவு எழுத வில்லை ,மன்னிக்கவும் பதிவு எழுத வேண்டும் என்ற  ஆர்வம் எனக்கு இருந்தும் இன்டர்நெட் ,மற்றும் பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் எழுத முடியவில்லை ,பதிவு எழுதவில்லை என்றாலும் கடந்த ஒரு மாத காலமாக  என்னுடைய பழைய பதிவுக்கு நிறைய கமெண்ட்ஸ் வந்து உள்ளது அந்த உற்சாகமே மீண்டும் என்னை பதிவு எழுத வைத்து உள்ளது ( சாரி சாரி ரொம்ப மொக்கை போடாமல் வாங்க பதிவுக்கு போகலாம் )

கூகிள் அட்சென்ஸ் பற்றி தெரியாதவர்கள் யாரும் ப்ளாக் உலகில் இருக்கவே முடியாது அவ்வளவு ஆர்வம் எப்படிவது கூகிள் அட்சென்ஸ் வாங்க வேண்டும் என்று பணம் பணம் பணம் எல்லாம் பணம் செய்கிற வேலை சரி அட்சென்ஸ் பற்றி நிறைய எழுதிடங்க நம்ம வேறைய எழுதணும் ஆகையால் நேரடியாக பதிவுக்கு போகலாம் போகலாம் போகலாம்

கூகிள் அட்சென்ஸ் வாங்க வேண்டும் என்று கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே முயற்சி செய்தேன் ஆனால் கிடைக்கவில்லை ,மீண்டும் கடந்த 
இரண்டு நாட்களுக்கு முன்பு தான் முயற்சி செய்து பார்த்தேன் ,என்ன அதிசியம் உடனே கூகிள் அட்சென்ஸ் கிடைத்து விட்டது  ,என்னிடம் கூகிள் அட்சென்ஸ் எப்படி பெறுவது எப்படி என்று எனது நண்பர்கள் வட்டத்தில் இருப்பவர்கள் கேட்டார்கள் ஆகையால் தான்  இப்பொழுது எழுதி கொண்டு இருக்கேன் 


குறிப்பு : இந்த பதிவு பழைய வலைப்பூவிற்கு அட்சென்ஸ் வாங்குவது பற்றி 

அல்ல புதிதாக ப்ளாக் தொடக்கி அட்சென்ஸ் வாங்குவது எப்படி  என்று  

தெரிந்து  கொள்ள எழுத பட்ட பதிவு இது 

முதலில் கூகிள் கணக்கு தொடங்கவும்  (gmail account ) ஜிமெயில் தொடங்குவது அனைவருக்கும் தெரிந்து இருந்தாலும் தெரியதவர்களுக்காக  முதலில் இந்த https://accounts.google.com/SignUp?service=mail தளத்திற்கு செல்லவும் பின்பு உங்களுடைய பெயர் மற்றும் புதிதாக ஈமெயில் குடுக்கவும் பிறகு கடவுச்சொல் ,பிறந்த நாள் ,உங்களுடைய மொபைல் நம்பர் குடுத்து புதிய கணக்கை தொடங்கவும் 
உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 




ஈமெயில் முகவரி உருவாக்கிய பின் புதியதாக ஒரு ப்ளாக் தொடங்கவும் 

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்



அடுத்து உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 

குறிப்பு : ப்ளாக் தமிழ்  மொழியில் தொடங்க கூடாது 




ப்ளாக் தொடங்க ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னுடைய தளத்தில் 

மேலே உள்ள அனைத்து பதிவுகளும் கிளிக் செய்து படித்து கொள்ளவும் 

ஜிமெயில் தொடங்கியாச்சு ,ப்ளாக் தொடங்கியாச்சு அடுத்து என்ன 

பணம் சம்பாதிப்பது என்று தெரிந்து கொள்வோம் 


முதலில் உங்கள் ப்ளாக் டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும் அல்லது இந்த 

https://www.blogger.com/home?pli=1 தளத்திற்கு செல்லவும் பிறகு earnings கிளிக் செய்து 

பிறகு  get started  என்பதை கிளிக் செய்யவும் 

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 




அடுத்து yes குடுக்கவும் 


               அடுத்து ஈமெயில் முகவரி மற்றும் கடவுச்சொல் குடுக்கவும் 



பிறகு continue குடுக்கவும் 


                        பிறகு உங்கள்  பெயர் அடுத்து உங்கள் முகவரி மொபைல் நம்பர் 

supmit my appilication என்பதை கிளிக் செய்யவும் 




குறிப்பு : கிழே உள்ள படத்தை போல் வந்து இருந்தால் வேறு ஒரு ஜிமெயில் 

கணக்கை தொடக்கி மீண்டும் முயற்சிக்கவும் :p  (use a different google account )


பிறகு continue குடுக்கவும் continueகுடுத்த பின் கிழே உள்ள படம் போல உங்கள்

திரையில் வந்து இருக்கும்  கிழே உள்ள படம் போல வந்து இருந்தால்

உங்களுக்கு அட்சென்ஸ் கிடைத்து விட்டது 



பதிவே எழுதவில்லை ஆனால் அட்சென்ஸ் விளம்பரம் .அட்சென்ஸ் பதிவு 

எழுத வேண்டும்  என்று ஒரு ப்ளாக் தொடங்கி எடுத்த ஸ்க்ரீன் சாட் 

முன்பு அட்சென்ஸ் பெற குறைந்த பட்சம் பதிவு ,நமது தளத்திற்கு வாசர்கள் 

வருகை இருக்க வேண்டும் ஆனால்  இப்பொழுது அந்த கவலை 

தேவையில்லை 



வலது புறம் மற்றும் பதிவின் கிழே உள்ள ஸ்க்ரீன் சாட் புகை படம் 


அட்சென்ஸ் பணம் பெறுவது எப்படி ? அடுத்த பதிவு இறைவன் நாடினால் 

அப்படியே (பிளாக்கர் நண்பன் முதலாளி நாடினால் ) நானும் உங்களை போல 

புதுசு கண்ணா .பிளாக்கர் நண்பன் முதலாளி கிட்ட கேட்டு இருக்கேன் எப்படி 

பணம் பெறுவது என்று அவர் வழக்கம் போல ஒரு மாதத்தில் பதில் 

சொல்லிடுவார் சொன்னதுமே கண்டிப்பாக விரைவில் அட்சென்ஸ் பணம் 

பெறுவது  எப்படி என்று பதிவு எழுதுகிறேன் 


Popular post