INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Tuesday 9 July 2013

முதலீடு மட்டும் செய்து டிரேட் பண்ணாமல் சம்பாதிப்பது எப்படி

வணக்கம் நண்பர்களே,


நீங்களும் ரிஸ்க் இல்லாமல் பாரக்ஸ் டிரேடிங் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் பார்க்க முடியும். வெறும் நூறு டாலர்கள் மட்டும் முதலீடு செய்தால் போதும். அதாவது இந்திய மதிப்பில் ஐயாயிரம் ரூபாய் முதலீட்டில் நீங்கள் நன்றாக சம்பாதிக்க தொடங்கலாம். அதுவும் நீங்கள் எந்தவொரு வேலையும் செய்யாமல். நீங்கள் மட்டும்தான் வேலை செய்யவில்லை ஆனால் உங்கள் பணம் உங்களுக்காக வேலைசெய்துகொண்டிருக்கும். நான் இதற்குமேலும் எழுதினால் மேலும் நீங்கள் குழப்பம் அடைவீர்கள். மேலும் விவரங்களை கீழுள்ள இரண்டு வீடியோக்களின் வாயிலாக செயல்முறையுடன் விளக்கியுள்ளேன்.

முதலில் பாரக்ஸ் டிரேடிங்கில் நமக்கும் ஒரு அகௌன்ட் உருவாக்குவது எப்படி என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். மற்றும் உடனடியாக ஒரு அகௌன்ட் உருவாக்கிகொள்ளவேண்டும். நமக்கு ஒரு பாரக்ஸ் டிரேடிங் அகௌன்ட் உருவாக்குவது எப்படி என்பதை கீழுள்ள வீடியோவில் விளக்கியுள்ளேன்.

பாரக்ஸ் டிரேடிங் கணக்கினை இலவசமாக பெற இங்கே கிளிக் பண்ணவும் CLICK HERE TO CREATE FREE FOREX TRADING ACCOUNT


பாரக்ஸ் டிரேடிங் கணக்கினை இலவசமாக பெற இங்கே கிளிக் பண்ணவும் CLICK HERE TO CREATE FREE FOREX TRADING ACCOUNT

முதலீடு மட்டும் செய்து டிரேட் பண்ணாமல் சம்பாதிப்பது எப்படி என்பதை இந்த வீடியோவினை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


Tamil Nadu Forex Trading, Forex Trading Tamil Nadu, Earn Money Without Trade, Forex Trading Chennai, Forex Trading Madurai, Forex Trading Tirupur, Forex Trading Salem, Forex Trading Tanjore, Forex Trading Erode,, Forex Trading Coimbatore,, Forex Trading Bangalore

Forex Trading பயிற்சி வகுப்புகள்...


எங்களால் பயிற்சி வழங்கப்படும் ஆன்லைன் வேலைகளில் பாரக்ஸ் டிரேடிங்கும் ஒன்று.டிரேடிங் என்பது பங்குகளை வங்கி விற்பதே ஆகும்.அதாவது ஏதேனும் ஒன்றினை நாம் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பது போல்தான் டிரேடிங்கும்.இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக நமது ஊர்களில் உள்ள சந்தைகளையே சொல்லலாம்.இங்கு வரும் வியாபாரிகள் ஒரு பொருளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து அதிக விலைக்கு விற்று லாபம் அடைகின்றனர்.டிரேடிங் என்பதும் சந்தைதான்.இங்கு ஒன்றின் மதிப்பு குறைவாக உள்ளபோது வாங்கி அதன் மதிப்பு உயரும்போது விற்று லாபம் அடைகின்றனர்.

டிரேடிங்கில் பல வகைகள் உள்ளன.அவற்றில் ஒன்றுதான் பாரக்ஸ் டிரேடிங்.இதனை நாம் சரியான முறையில் தெரிந்துகொண்டு செய்தால் நிச்சயம் அதிகம் லாபம் பார்க்க முடியும்.எங்கு சென்று பயிற்சி எடுத்துக்கொள்வது என்று நீங்கள் குழப்பிக்கொள்ள வேண்டாம்.நாங்களே உங்களுக்கு பயிற்சியும் பயிற்சிக்காலம் முடிந்த பின் டிப்ஸ்களும் வழங்குவோம்.

நான் உங்களுக்கு என்னதான் பயிற்சி அளித்தாலும் உங்கள் முன்னேற்றம் உங்கள் கைகளில்தான் உள்ளது. நீங்கள் எடுக்கும் முயற்சியை பொறுத்துதான் உங்கள் முன்னேற்றமும் இருக்கும். Forex Trading என்றால் என்ன, அதில் நாம் எப்படி சம்பாதிப்பது, நமக்கு யார் பணம் தருவார்கள் என்பது பற்றி தெளிவாக பயிற்சியில் கூற போகிறேன். பயிற்சியினை உங்கள் வீட்டில் இருந்தபடியே, தொடராலாம். உங்கள் வீட்டில் இன்டர்நெட் கனேக்சனுடன் கூடிய கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் மட்டும் இருந்தால் போதும். அந்த ளவுக்கு டெக்னாலாஜி தற்போது வளர்ந்துவிட்டது, இன்னமும் வளர்ந்துகொண்டிக்கிறது.

பயிற்சி கட்டணம் வெறும் 1499 ரூபாய்தான். நானும் இதுவரை எத்தனையோ பேர்களுக்கு இலவசமாகவும் பணம் பெற்றும் சொல்லிகொடுத்துள்ளேன். இலவசமாக பயிற்சி எடுத்தவர்கள் யாரும் சரியாக அதை பயன்படுத்துவதில்லை. இலவசமாக கிடைத்ததுதனே என்று நினைக்கின்றனர். ஆனால் பணம் கட்டி பயிற்சி எடுத்தவர்கள், நிச்சயம் கட்டிய பணம் வீணாக கூடாது என்பதற்காகவாவது முயற்சி எடுத்து அதில் 50 சதவிகிதம் பேராவது வெற்றியும் அடைகின்றனர். அதனால்தான் நானும் இலவசமாக சொல்லிகொடுத்து இனியும் எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

1499 ரூபாய் என்பது சிறிய தொகைதான் என்றாலும் நாமும் Forex Trading இல் சம்பாதிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே இதில் இணைவர். வெட்டியாக அடுத்தவர் நேரத்தை வீணாக்க நினைப்பவர்களால் எனது நேரம் வீணாக்கப்படுவது குறையும் என்பதால்தான் 1499 ரூபாய் பயிற்சி கட்டணமாக வைத்துள்ளேன்.

நீங்களும் பாரக்ஸ் டிரேடிங் பயிற்சிபெற விரும்பினால் அழைக்கவும்,

சத்தியமூர்த்தி-- 9486854880

Related Keywords : Forex Trading Training In Tamilnadu,Tamilnadu Forex Trading Training,Forex Trading Training Centers In Tamilnadu,Tamil Nadu Forex Trading Training Training centers,Forex Trading Coaching In Tamilnadu,Forex Trading Training Classes In Tamilnadu,Tamil Nadu Forex Trading Classes,Forex Trading In Tamilnadu,Tamil Nadu Forex Trading

கரன்சி டிரேடிங்


கரன்சி டிரேடிங் என்பது ஒருநாட்டின் பணத்தினை அதன் மதிப்பு குறைவாக உள்ள போது வாங்கி அதன் மதிப்பு அதிகமாக உள்ளபோது விற்பதே ஆகும்.

உதாரணம் : அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு ஏறுகிறது இறங்குகிறது என்று செய்திகளில் வருவதை பார்த்திருப்பீர்கள்.டாலரின் மதிப்பு ஒருநாள் 46 ரூபாயில் இருக்கும் மற்றொரு நாள் 40 என்று குறைந்து விடும்.அமெரிக்க டாலரின் மதிப்பு 40 ரூபாயாக உள்ள போது வங்கி வைத்துக்கொண்டு 46 ரூபாயாக உயரும்போது விற்றால் நமக்கு இலாபம்தானே..?

டிரேடிங் தொடர்பான அடிபடை சந்தேகங்களுக்கு எங்களைஅழைத்து தெளிவு படுத்திக்கொள்ளலாம்.

Related Keywords : Part Time Jobs In Krishnagiri,Online Jobs In Krishnagiri,Home Based Online,Part Time Home Based,Online Part Time,Real,True,Approved,Company,Proved,Jobs In Krishnagiri,Make Money,Earn Money,Internet,Website,High Paying,Good,Google Adsense,Tips,Tricks,Secrets,Resellers,Accounts,Alerts,Want,Krishnagiri,Krishnakiri,Krisna,Kirishna,
Currency Trading In Tamilnadu,Currency Trading In Tamil,Currency Trading Jobs,Currency Trading,Trading Trade With Currency

லாபமும் நட்டமும்

லாபமும் நட்டமும்

டிரேடிங்கை பொருத்தவரை ஒரே நாளில் நாம் எவளவு முதலீடு செய்கிறோமோ அதை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு லாபம் எடுக்க முடியும்.இது ஓரளவிற்கு டிரேடிங்கில் அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே முடியும்.அனுபவம் இல்லாமல் இதில் இறங்கினால் நிச்சயம் நமக்கு நட்டம் மட்டுமே மிஞ்சும்.நல்ல அனுபவம் உள்ளவர்களே சில சமயம் பெருத்த நட்டத்திற்கு உள்ளாவர்.நன்கு பயிற்சி பெற்றுவிட்டு டிறேடின்கில் புகுந்தால் மட்டுமே லாபம் பார்க்க முடியும்.

Related Tags : Online Jobs In Karamadai,Part Time Jobs In Karamadai,Home Based Jobs,Home Based Part Time,Online Home Based,Part Time Online,Karamadai Jobs,Real,Paying,Circle,Center,True,Tamil,Tamilnadu,High,Google Adsense,Tricks,Tips,Secrets,Approved,Proved

டிரேடிங் என்றால் என்ன?

டிரேடிங் என்றால் என்ன?



டிரேடிங் என்பது பங்குகளை வங்கி விற்பதே ஆகும்.அதாவது ஏதேனும் ஒன்றினை நாம் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பது போல்தான் டிரேடிங்கும்.இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக நமது ஊர்களில் உள்ள சந்தைகளையே சொல்லலாம்.இங்கு வரும் வியாபாரிகள் ஒரு பொருளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து அதிக விலைக்கு விற்று லாபம் அடைகின்றனர்.டிரேடிங் என்பதும் சந்தைதான்.இங்கு ஒன்றின் மதிப்பு குறைவாக உள்ளபோது வாங்கி அதன் மதிப்பு உயரும்போது விற்று லாபம் அடைகின்றனர்.டிரேடிங்கில் பல வகைகள் உள்ளன.அவற்றை பின் வரும் பதிவுகளில் விளக்குகிறேன்.

Related Keywords : Online Jobs In Kanchipuram,Part Time Jobs In Kanchipuram,Home Based Jobs,Real Paying,High Paying,Home Based Part Time,Online Home Based,Part Time Online,Real,True,Make Money,Without Investment,Earn Money,Pay,Free,Proved,Approved,Google Adsense,Pay Per Click,Kanchipuram,Kaanchipuram,Kanchiburam,Trading Jobs,Trading In Tamil,Tamil Trading,Trade In Tamil

Popular post