Windows Xp - ல் Registered Owner Name மாற்ற Regisry -ல் ஒரு சிறிய மாற்றம் செய்யவும்.
HKEY_LOCAL_MACHINE\
SOFTWARE\
Microsoft\
Windows NT\
CurrentVersion
Right panel - ல் Registered owner-ஐ Double click செய்து பெயர் மாற்றம் செய்யலாம்