INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Friday, 12 December 2014

ஆன்டிராய்டு போனில் Contacts பேக்கப் செய்வது எப்படி?

இன்று பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதிலும் குறிப்பாக ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போந்களை பயன்படுத்துவோரின் சற்று அதிகமாகவே இருக்கின்றது. ஸ்மார்ட்போன்களில் புதிதாக ஓஎஸ் அப்டேட் செய்யும் போது டேட்டா பேக் அப் எடுப்பது மிகவும் முக்கியமானது. ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களில் contacts பேக் அப் எடுப்பது எப்படி என்பதை அடுத்து பாருங்க.

கூகுள்
 உங்க போனில் இன்டெர்நெட் கனெக்ஷன் இருந்தால் இதை பின்பற்றுங்கள் முதலில் உங்க போனின் செட்டிங்ஸ் - சென்று - அக்கவுன்ட் - சென்று - கூகுள் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்


                                              
பெயர் 
கூகுளில் மேல் பக்கம் இருக்கும் அக்கவுன்ட் நேம் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்

                                             
கான்டாக்ட் 
அங்கு கான்டாக்ட் என்ற ஆப்ஷன் இருந்தால் உங்க கான்டாக்ட்கள் கூகுளில் பேக்கப் செய்யப்படும்.

                                                
கான்டாக்ட்
 இன்டெர்நெட் கனெக்ஷன் இல்லாதவர்கள் இதை பயன்படுத்தவும் முதலில் கான்டாக்ட் ஓபன் செய்யுங்கள்.


                                            
புள்ளி
 கான்டாக்டளின் வலது புறத்தில் இருக்கும் புள்ளிகளை க்ளிக் செய்யுங்கள்


                                        
இம்போர்ட்
 இப்போ இம்போர்ட் அல்லது எக்ஸ்போர்ட் ஆப்ஷனை தேரவு செய்யுங்கள்

                                       
எக்ஸ்போர்ட் 
ஸ்டோரேஜ்க்கு எக்ஸ்போர்ட் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்

                                 
ஓகே
 சிறிய விண்டோ உங்க கான்டாக்ட்கள் எங்கு எக்ஸ்போர்ட் ஆகும் என்பதை தெரிவிக்கும், இப்போ ஓகே பட்டனை அழுத்துங்கள்


                                      
பைல் மேனேஜர் 
உங்க போனில் இருக்கும் பைல் மேனேஜர் அப்ளிகேஷநை ஓபன் செய்யுங்கள், அப்படி அது இல்லை என்றால் டவுன்லோடு செய்யுங்கள்

                                       
போல்டர்
 பைல் மேனேஜரில் உங்க கான்டாக்ட் ஸ்டோர் ஆகியிருக்கும் போல்டரை பத்திரமான இடத்தில் வைத்து கொள்ளுங்கள்.

Popular post