INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Friday, 12 December 2014

இலவசமாக போன் மற்றும் உரையாடல் CHAT செய்ய



இலவசமாக போன் மற்றும் உரையாடல் CHAT செய்ய



நாம் அனைவரும் அதிகமாக FACE BOOK உரையாடல்களைப் பயன்படுத்தியிருப்போம்.அதில் உரையாடுவது எளிது ஆனால் முகம் பார்த்து பேச நினைத்தால் சிலவற்றை INSTALL செய்யவேண்டும்.ஆனால் hangouts இல் இந்த முறை மிகவும் எளிது. மேலும் உரையாடலை மிக எளிதாகப் பயன்படுத்த முடிகிறது.பல பதிவர்கள் பயன்படுத்தும் அற்புதமான மென்பொருள் தான் hangouts.அதைப் பற்றிய பயன்பாடுகளை பார்ப்போம்.
                                  

hangouts இன் பயன்கள்:

1.இதைப் பயன்படுத்த நீங்கள் LOGIN செய்யவேண்டியது இல்லை.

2.நமது மின்னஞ்சல் கொண்ட அனைவரிடமும் பேசலாம்,உரையாடலாம்.

3.1.௦8 MB அளவு மட்டுமே கொண்டது.

4.இதன் முக்கியப் பயன்பாடு இலவச போன் செய்தல்.இணைய இணைப்பு இருந்தால் இது சிறப்பான தொலைபேசியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இது இன்னும் பலப் பயன்பாடுகளைக் கொண்டது.அதை நீங்கள் உபயோகிக்கும் போது நீங்களே அறிவீர்கள்.இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் வைத்திருக்க வேண்டிய ஒன்று hangouts என்று சுருக்கமாக கூறலாம்.இந்த hangouts ஐசெய்ய கீழேள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.....
                                          DOWNLOAD

Popular post