இவர்களை Freelance Writer என அழைக்கின்றனர் . நாம் எழுதும் பதிவுகளை கொடுத்து பணம் சம்பாதிக்க பல தளங்கள் உள்ளன . பதிவு எழுதி பணம் ஈட்ட இரண்டு தளங்களை பார்க்க போகிறோம் .
Breakstudios
நாம் எழுதிய பதிவை இங்கு Sumbit செய்ய வேண்டும் . பதிவு Approve செய்யபட்டால் உங்கள் பதிவை பப்ளிஷ் செய்வார்கள் . பணம் Paypal மூலம் உங்களுக்கு கொடுக்கப் படும் .
தளத்தின் நிலவரம் :
Alexa Rank: 1000 , Google PageRank: 6 ,Unique Visitors/ Month: 5.6 Million ,Page Views / Month: 97 Million
http://breakstudios.break.com/index/howitworks
Wisegeek
பதிவு எழுதி பணம் ஈட்ட இணையத்தில் சிறந்த இடம் . பல்வேறு தலைப்புகளில் இங்கு பதிவு எழுத முடியும் . உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் 10 முதல் 14$ வரை பணம் கிடைக்கும் .
தளத்தின் நிலவரம் :
Alexa Rank: 2439 Google PageRank: 6 ,Unique Visitors / Month: 4.2 Million .Page Views / Month: 20 Million
http://www.wisegeek.com/freelance-writing-jobs.htm