INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Thursday, 20 February 2014

ஒரு படிவத்தை (Form ) உருவாக்கிக் கொள்ள



முதலில் படத்தைப் பாருங்கள்.

free contact form

எமது வலைப்பதிவிலே இவ்வாறு ஒரு படிவத்தை (Form ) உருவாக்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் எமது வலைப்பதிவுக்கு வருபவர்கள் பல்வேறுபட்ட விடயங்களை பகிர்ந்து கொள்ள முடியும்.

சில இடுகைகளுக்கு சில படிவங்களை நாம் தயாரிக்க வேண்டும் ( விண்ணப்பப் படிவங்கள்)  அவற்றை நாம் மிகவும் இலகுவாக நமது விருப்பம்போல் தயாரித்துக் கொள்ளலாம்.

எப்படி தயாரிப்பது என்று கேட்கிறிங்களா?

முதலில் http://www.foxyform.com  செல்லுங்கள் 

படங்களைப் பாருங்கள்.

 1 . என்ன என்ன தகவல்களை பெற விரும்புகின்றீர்கள் என்பதனை தெரிவு செய்யுங்கள்.
2 . வர்ணங்களை தெரிவு செய்யுங்கள்
 3 . மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்
 4 .  Create என்று இருப்பதை Click பண்ணுங்கள்.
5 . தரப்படுகின்ற HTML   ஜ  உங்கள் வலைப்பதிவில் நீங்கள் விரும்பிய இடத்தில் பயன்படுத்துங்கள்.

தகவல்கள் அனுப்பப்பட்டதும் கீழே உள்ளதுபோல் செய்தி கிடைக்கும்

Popular post