INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Wednesday, 20 November 2013

ANDROID PHONE மூலம் பணம் சம்பாதிக்க ஒரு APPLICATION.



இன்றைய உலகில் அதிகமான மக்கள் பயன்படுத்துவது ஆண்ட்ராய்ட் போன் ஆகும் . இதில் பயன்படுத்த தேவையான அப்ளிகேஷன்களை GOOGLE PLAY STORE இல் இலவசமாக தரவிறக்கலாம் . அப்படி உள்ள அப்ளிகேஷனில் நமக்கு மாதம் மாதம் 150 ரூபாய் தர ஒரு அப்ளிகேஷன் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா ? ஆம் அதுதான் MADLOCK.

செயல்படும் முறை :

நமது மொபைல்லை பயன்படுத்தாமல் இருந்து விட்டு பின் எடுக்கும் போது அதன் LOCK ஐ எடுப்போம் . இது எல்லா ஆண்ட்ராய்ட் மொபைல்ளிலும் உண்டு . அப்படி LOCK எடுக்கும் போது உங்கள் மொபைல் திரையில் ஒரு விளம்பர படம் (IMAGE) இருக்கும் . இதை பார்க்க தான் உங்களுக்கு காசு தருகிறது இந்த நிறுவனம் . கண்டிப்பாக தினமும் பலமுறை நாம் லாக் எடுப்போம் . எதனால் நம்மை அறியாமலே பணம் ஏறும் . 

நன்மைகள் :

இதுக்காக தனியாக எதுவும் செய்ய தேவையில்லை .

மிகவும் சின்ன அப்ளிகேஷன் .

போன் நினைவு திறனை பாதிக்காது .

நாம் விரும்பும் துறையில் இருந்து விளம்பரம் பெற வசதி

குறைந்த பட்சம் 150 ரூபாய் வந்ததும் எடுத்து கொள்ளலாம் .

நீங்கள் யாரையாவது REFER செய்தால் உங்களுக்கு தனி பணம் ஏறும் .

நமது GPRS ஐ அதிகமாக பயன்படுத்தாது .

குறை :

குறைந்த பட்ச ரூபாய் 150 வந்த பின்தான் எடுக்கலாம் .

கண்டிப்பாக GPRS தேவை


இதை தரவிறக்க : (FOR DOWNLOAD )

MAdLock APPLICATION

OR

MAdLock என PLAY STORE இல் தேடவும் .

Popular post