சிறப்புக்கள் :
- எழுத்தக்கள் மற்றும் புகைப்படங்களை (இலட்சனைகளை – Logos) அடையாளமாக பயன்படுத்த முடியும்.
- தேவையான இடத்தில் அடையாளத்தை இடலாம்.
- அடையாளத்தின் தெளிவு அளவை (Opacity) எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
- இலகுவானது.
அளவு : 2,2Mb
இவ் மென்பொருள் தயாரிப்பாளர்கள் தமிழில் இம் மென்பொருளை தர தயாராக உள்ளார்கள். சிறப்பாக மொழிபெயர்க்க கூடியவர்கள் தொடர்புகொள்ளலாம்.
(438)