ஆண்ராய்டு மொபைல்போன்கள் இந்த அளவு பிரபலமானதற்கு முக்கிய காரணம் இலவச கேம்ஸ், அப்ளிகேஷன்களே. ஆண்ராய்டு மார்கெட்டில் பல்வேறு கிரிக்கெட் விளையாட்டுகள் இருந்தாலும் எளிமையான, சிறந்த 3 கேம்ஸ்களை இங்கே பார்ப்போம்.
கிரிக்கெட் கேம்ஸ்களில் முக்கியமானது Stick Cricket. அதன் எளிமை, வேகம், அழகான கிராபிக்ஸ், அனிமாசன் அசத்தல். 5 Over All Star Slogகில் இந்த ஆட்டத்தை எளிமையாக கற்றுக்கொள்ளலாம். World Domination லெவலில் மூன்று ஆட்டம் இலவசமாக கிடைக்கிறது. 20 ஓவருக்குள் உங்கள் இலக்கை அடையவேண்டும். $2.4 கட்டி pro வர்சன் பெற்றுவிட்டால் கிழே உள்ள அனைத்தும் கிடைக்கும்.
* 10 over All Star Slog
* 20 over All Star Slog
* All 14 levels of World Domination
* A further 5 exclusive achievements
* Stick Cricket® World Cup Edition*
* Stick Cricket® Premier League*
Stick Cricket
அடுத்து Cricket T20 Fever 3D,
இது ஒரு முழுமையான 3D கிராபிக்ஸ் விளையாட்டு. தொலைக்காட்சியில் பார்ப்பது போன்ற கேமரா வியுவில் விளையாடலாம். உங்களுடைய ஷாட்டுக்கும், விக்கெட்க்கும் cheerleaders டான்சும் உண்டு. இதில் Quick Match, ODI,T 20 என்று அனைத்தும் கிடைக்கும்.
Cricket T20 Fever 3D
அடுத்து World Cricket Championship
இதில் World Cricket Championship, World Premiere League, Fantasy Cricket League என்று மூன்று கேம்ஸ் கிடைக்கிறது. 5 ஓவர் வரை விளையாடலாம். பாட்டிங், பீல்டிங் என்று உங்கள் விருப்பமானதை தேர்வு செய்துக்கொள்ளலாம். உங்கள் விருப்பபடி டீம் தேர்வு செய்யும் வசதி உள்ளது. $3 பணம் கட்டினால் 30 ஓவர்வரை விளையாடலாம்.
World Cricket Championship
டிஸ்கி - யாரிடமாவது Stick Cricket Pro கிராக் லிங்க் கிடைத்தால் தெரிய படுத்தவும்.
Sunday 4 November 2012
Popular post
-
உங்கள் பிறந்த தேதி ,இடம்,நேரம் கொண்டு ஜாதகப்பலன்கள் அறிந்து கொள்ள இந்த இணையதளம் உதவி செய்கின்றது. ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டு தினத்தன...
-
Free download the copy of Hiren's Boot CD 14.1 from the link below which is about 523MB http://www.hirensbootcd.org/dow...
-
நாம் தினமும் பல கனவுகளை காண்கிறோம். சில கனவுகளின் தாக்கத்தால் நாம் திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்து எழுகிறோம். பல கனவுகளுக்கும் நடக...
-
பயன்மிகு இணையவழிச் சேவைகள் இணைய நூலகங்கள் நூலகங்கள் நம் எண்ணங்கள், கனவுகள்,திறன்கள் என அனைத்தையும் தன்னுள் காத்து வைத்திருக்கும் பொக்...
-
How To Crack VPS or RDP In Windows With Highspeed Internet This guide will teach you how to crack VPS/RDP’s (Remote Desktop Connection...
-
வலைப்பூக்கள் ஒரே தளத்தில் http://best-tamil-blogs.blogspot.com/ http://www.valaipookkal.com/ http://www.suthanthira-...
-
கம்யூட்டர் எவ்வாறு நமது வாழ்க்கையில் ஒரு அத்தியாவசமான பொருளாக மாறியதோ அதுபோல இணையமும் நம் வாழ்வில் இரண்டற கலந்துவிட்டது.இன்றைய நவீன உலகி்ல் ...
-
How to Fix Bad Sectors in your Hard Disk Free download the copy of Hiren's Boot CD 14.1 from the link below which is about ...
-
AIRTEL FREE INTERNET HACK UNLIMITED Hello Friends We are going to share you this trick with which you can browse and download for fre...
-
இங்கு உலகின் அதி சிறந்த கணணி திருடனாக அல்லது ஊடுருவுபவர் ஆக வர வழிகள் குறிப்பிடப்பட்டு உள்ளன. இவை கற்றல் நோக்கத்திற்கு மட்டும். இத் தகவல...