INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Thursday, 18 October 2012

நமது கணினி உள்ள ஒரு கோப்பை தேடிட

இணையத்தில் எதை வேண்டுமானாலும் சில மில்லி-நொடிகளில் தேடி கண்டுபிடித்து விடலாம். ஆனால், நமது கணினி உள்ள ஒரு கோப்பை தேடிட பல நிமிடங்கள் ஆகிறது. இதில் இருந்து மீள, இந்த மென்பொருள் (DK Finder) உதவுகிறது. இது, நீங்கள் தேடிய கோப்பை மிக மிக விரைவாக (0.1 நொடிகளில்) கண்டுபிடித்து தருகிறது. அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய ஒரு மென்பொருள் இது. 1 mb-க்கும் குறைவான(963 kb) அளவு கொண்ட மென்பொருள் , இத்தனை திறணான அம்சங்களுடன் வேலை செய்வது என்பது இதன் சிறப்பம்சமாகும்.

                              

இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்திட இங்கே சொடுக்கவும்.

மேலும் இந்த மென்பொருள் வேகம் பற்றி அறிய இந்த வீடியோவை பாருங்கள். இந்த மென்பொருளின் வேகம் தெரியும்.

Popular post