INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Tuesday, 4 September 2012

Non-Market Android Apps-களை இன்ஸ்டால் செய்வது எப்படி?


Android அலைபேசிகளை பயன்படுத்தும் அனைவரும், பயன்பாடுகளை Google Play-யில் இருந்து மட்டுமே தரவிறக்கம் செய்து இருப்போம். வேறு இடத்தில் இருந்து தரவிறக்கம் செய்தவற்றை இன்ஸ்டால் செய்தால் கீழே உள்ளது போல காட்டும். இதற்கு தீர்வை காண்போம். 



அலைபேசியில் Menu -> Settings -> Applications இதில் "Unknown Sources" என்பதை கிளிக் செய்து விடவும்



இப்போது உங்கள் "File Manager" ஐ ஓபன் செய்து தரவிறக்கம் செய்த பயன்பாட்டை இன்ஸ்டால் செய்து விடலாம்.

உங்கள் File Manager மூலம் இதை செய்ய முடியாவிட்டால் ASTRO File Manager / Browser பயன்பாட்டை பயன்படுத்தி இன்ஸ்டால் செய்யவும்.

Popular post