INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Friday, 14 September 2012

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி - 5 assignment statement - மதிப்பளிக் கூற்று associative storage - தொடர்பு நினைவகம் asterisk - உடுக்குறி asynchronous - ஒத்தியங்கா asynchronous communication- ஒத்தியங்காத் தொடர்பு asynchronous computer - ஒத்தியங்காக் கணிப்பொறி asynchronous input - ஒத்தியங்கா உள்ளீடு asynchronous transmission- ஒத்தியங்காச் சேலுத்தம் atomic - அணுநிலை attenuation - ஒடுங்கல் attribute - பண்பு audio - ஒலியுணர் audio cassette - ஒழிப்பேழை audio device - ஒலியுணர் சாதனம் audio output - ஒலியுணர் வெளியீடு audio response device - ஒலியேற்ப்பு சாதனம்

Popular post