யுஎஸ்பி
ஆன்டிராய்டு யுஎஸ்பி மூலம் உங்க ஆன்டிராய்டு போனை கணினியுடன் இனைத்து டேட்டாக்களை மாற்றலாம்
சின்க்ரனைஸ்
இந்த ஆப் உங்க ஆன்டிராய்டு போனஇல் இருக்கும் தகவல்களை எனிதாக கணினியுடன் இணைத்து விடும்
வைபை
எஸ்எம்பி சர்வர் மூலம் வைபை வசதி கொண்ட எல்லா கணினியையும் ஆன்டிராய்டு போன் மூலம் இனைக்க முடியும். பொதுவாக எஸ்எம்பி சர்வருடன் இனைக்க பல ஆன்டிராய்டு அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றது
ப்ரவுஸர்
இதற்கு உங்க கணினி மற்றும் ஆன்டிராய்டு போனும் ஒரே வைபை மூலம் இனைந்திருக்க வேண்டும்,இதற்கு தகுந்த ஆப் 3சிஎக்ஸ் டிராய்டுடெஸ்க்டாப்
க்ளவுட் ஸ்டோரேஜ்
ட்ராப் பாக்ஸ் அல்லது ஸ்கை டிரைவ் மூலமாகவும் தவல்களை பறிமாற முடியும்
இஎஸ் பைல் எக்ஸ்ப்லோரர்
உங்க ஆன்டிராய்டு டிவஸை விண்டோசில் இருக்கும் ஷேர்டு போல்டர் மூலமும் டேட்டாக்களை ட்ரான்ஸ்பர் செய்ய முடியும்.