INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Friday, 12 December 2014

நீங்களும் படம் வரையலாம்! புது அப்பிளிக்கேஷன் அறிமுகம்

Android மொபைல் சாதனங்களுக்கான Corel Painter அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் இலகுவாக படங்களை வரைந்து கொள்ள முடியும்.இதில் 70 வரையான Painter Brush தரப்பட்டுள்ளதுடன், வரைந்த படங்களை JPEG, PNG மற்றும் PSD கோப்பு வகைகளில் சேமிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.                              

4.99 டொலர்களே பெறுமதியான இந்த அப்பிளிக்கேஷனை கூகுள் பிளே தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Popular post