INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Wednesday, 12 November 2014

விண்டோஸ் 7 ல் பழைய Password மறந்து போனால் New Password கொடுக்க

விண்டோஸ் 7 ல் பழைய Password மறந்து போனால் New Password கொடுக்க...
விண்டோஸ் 7 Open செய்து கொண்டு பின்வரும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.
 ● முதலில் Start மெனுவில் செல்லவும்.

● பிறகு அதில் தோன்றும் Search Box ல் lusrmgr.msc என்று டைப் செய்து ENTER கீ அழுத்தவும்.

● தோன்றும் புதிய விண்டோவில் Yes என்பதை தேர்வு செய்யவும்.


● User Name ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

● பிறகு நீங்கள் எந்த USER NAME கான Password மாற்ற வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும்.

● பிறகு User name ல் வைத்து Right click செய்து Change Password என்பதை தேர்வு செய்யவும்.

● புதிய Password இருமுறை பதிவு செய்யவும்.

Popular post