INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Wednesday, 11 June 2014

இலவச வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் Video Pad 1 video editing software


1

இலவச வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் Video Pad  

Download Free Video Editor VideoPad

மிக எளிதாக Video Editing  செய்யப் பயன்படும் மென்பொருள் இது. இதன் இடைமுகம் - Interface சாதாரணமானவர்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில்ரீதியான வீடியோ எடிட்டிங் - Professional video Editing செய்திடும் வகையில் பல்வேறு விதமான சிறப்பம்சங்களை - Featured Effects இம்மென்பொருள் கொண்டுள்ளது. 

மூவி மேக்கிங் - Movie Making  என்பது அவ்வளவு சுலபமானதல்ல. மூவி மேக்கிங் மிக எளிமையாக செய்து முடிப்பதற்கு இம்மென்பொருள் எளிமையான வசதிகளைக் கொண்டுள்ளது.

VideoPAD Video Editing Software Features and Specifications
  • வீடியோக்களை Drop and Drag செய்து எடிட் செய்திடும் வசதி
  • Transition மற்றும் வீடியோ எஃபக்ட்களை கொடுக்கும் வசதி அத்துடன் வீடியோவின் வேகத்தை சரிசெய்யும் வசதி என அதிக வசதிகளை இம்மென்பொருள் பெற்றிருக்கிறது. 
  •  avi, wmv,mpv and divx போன்ற எந்த ஒரு பார்மட்டிலிருப்பினும் எடிட் செய்யும் வசதி
  • 50 க்கும் மேற்பட்ட  visual மற்றும் transition effects கொடுக்கும் வசதி. 
  • TV போன்ற சாதனங்களில் வீடியோக்களை பார்ப்பதற்கு DVD Burn செய்யும் வசதி
  • Sound Effect மற்றும் ஆடியோ டிராக் பதிவு செய்யும் வசதி, Audio Effect கொடுக்கும் வசதி
  • வீடியோவை HD ஆக எக்ஸ்போர்ட் செய்யும் வசதி, Youtube போன்ற தளங்களில் வீடியோக்கள் பதிவேற்றும் வசதி என பல்வேறுவிதமான வசதிகளை உள்ளடக்கியது இம்மென்பொருள்.

தரவிறக்கம் செய்திட சுட்டி: Download Free Video Editor VideoPad

Popular post