இருக்கும். இந்த IPஎண்ணை வைத்தே இந்த
கணனியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த
இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள், அவர்களின்தொடர்புமெயில்கள் ஆகியவைகளை
சுலபமாக அறியலாம்.
விவரங்களை அறிய
2. இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் நேரடியாகஉபயோகிக்கிலாம். உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியம்இல்லை.
3. இந்த மென்பொருளை ஓபன் செய்தவுடன் உங்களுக்கு கீழேஇருப்பதை போல விண்டோ வரும்.
4. இது போல் உங்கள் IP எண்ணை கொடுத்தவுடன் கீழே உள்ள OK என்றபட்டனை அழுத்தி விடுங்கள்.
5. அவ்வளவு தான் இனி நீங்கள் கொடுத்த IP எண்ணின் அனைத்துவிவரங்களும் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
6. இது போல தங்களுக்கு நீங்கள் கொடுத்த IP யின் மேலதிக விவரங்கள்அறிந்து கொள்ளலாம்.
7. ஒருவேளை தங்களுக்கு உங்கள் கணினியின் IP எண் தெரியவில்லைஎனில் கவலை வேண்டாம். இந்த மென்பொருளில் HELP மெனுவில்சென்று அங்கு உள்ள Show my current Ip address கிளிக் செய்தால் உங்கள்கணனி இணையத்தோடு இணைக்கப்பட்டு உங்கள் IP நம்பர் கிடைக்கும்.
8. அந்த எண்ணை காப்பி செய்து கொண்டு இந்த மென்பொருளில் பேஸ்ட்செய்து விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
9. இனி நமக்கு வரும் மெயிலில் உள்ள IP யை வைத்தே அந்த மெயில்அனுப்பியவரின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்
இனி என்ன யாருடைய ஜபி யையும் பாருங்கோ....மாட்டிக்காதிங்கோ