கணினியில் ஜாவா மொழி படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தொகை செலவிட்டால் தான் படிக்க முடியும் என்பதில்லை , நம்மிடம் கணினியும் இணைய இணைப்பும் இருந்தால் ஆன்லைன் மூலம் இன்றைக்கு அதிகமாக காசு வசூலிக்கும் கணினி பயிற்சிகள் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே இலவசமாக கற்கலாம் அத்தனை பயிற்சிகளையும் தன்னகத்தே கொண்டு ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.good-tutorials.com
CSS, Flash , HTML , Illustrator, JavaJavaScript , Maya ,Photography , Photoshop, PHP , Ruby ,Ruby on Rails , 3ds Max , ஜாவா முதல் பிஎச்பி வரை அனிமேசன் மென்பொருளில் பிஷாஷ்-ல் தொடங்கி மாயா வரை அனைத்து மென்பொருள்களின் பயிற்சியையும் ஆரம்பம் முதல் நம்மை திறமையானவர்களாக மாற்றும் அத்தனை பயிற்சியும் இங்குள்ளது. ஸ்டூடியோ மேக்ஸ் , மாயா போன்ற மென்பொருட்களின் பயிற்சிக்கெல்லாம் சராசரியாக 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை செலவாகிறது , எந்தவிதமான பணச்செலவும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே கற்கலாம், நாம் விரும்பும் நேரத்தில் விரும்பும் மென்பொருளின் பயிற்சியை அளிக்க இந்தத்தளம் பலவிதமான பாடங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நாம் முறையாக பயிற்சியை மேற்கொண்டால் எந்த மென்பொருளிலும் திறமையானவர்களாக மாறலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு கணினி படித்தவர்களுக்கும் அனிமேசன் படிக்க விரும்புபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Friday, 13 June 2014
Popular post
-
பயன்மிகு இணையவழிச் சேவைகள் இணைய நூலகங்கள் நூலகங்கள் நம் எண்ணங்கள், கனவுகள்,திறன்கள் என அனைத்தையும் தன்னுள் காத்து வைத்திருக்கும் பொக்...
-
வலைப்பூக்கள் ஒரே தளத்தில் http://best-tamil-blogs.blogspot.com/ http://www.valaipookkal.com/ http://www.suthanthira-...
-
Free download the copy of Hiren's Boot CD 14.1 from the link below which is about 523MB http://www.hirensbootcd.org/dow...
-
இன்றைய கால கட்டத்தில், தொழில் சம்பந்தமான தகவல்கள், நமது சொந்த விவரங்கள் இன்னும் பல பாதுகாப்பான தகவல்களை மொபைலில் தான் சேமித்து வைக்கிறோம்....
-
Removewat 2.2.9 [Windows 7, 8, 8.1] Activator Full Free Download Removewat 2.2.9 [Windows 7, 8, 8.1] Activator Full Free Download Rem...
-
குறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி நாம் தினமும் பயன்படுத்தும் பேஸ் புக் இணைய தளம் சில நேரங்களி...
-
A high quality program that can cure bad sectors in hard drive. This system largely in a position to repair the logical problems, b...
-
உங்கள் பிறந்த தேதி ,இடம்,நேரம் கொண்டு ஜாதகப்பலன்கள் அறிந்து கொள்ள இந்த இணையதளம் உதவி செய்கின்றது. ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டு தினத்தன...
-
உங்கள் பழைய கம்ப்யூட்டர்ஐ HOMEFILE SERVER ஆக மாற்றுங்கள்: நாம் பயன்படுத்தும் பொருட்களில் எது பழசாகுதோ இல்லையோ, கைபேசியும் , கணினியும்பழச...
-
வாட்ஸ் அப்பின் ட்ரிக்ஸ் வார்த்தைக்கு முன்னும், பின்னும் * குறியை சேர்த்தால் போல்டாகவும், _ குறியை சேர்த்தால் சாய்வு எழுத்துக்களாகவும், ...