
நியோபக்ஸ் தளத்தில் உறுப்பினராக கடந்த பதிவை பார்க்கவும் (பார்க்க) அல்லது கீழே உள்ள படத்தை கிளிக் செய்து உறுப்பினராகவும்
clik
முதல்படி :
- தினசரி நியோபக்ஸில் லாகின் செய்யுங்கள் கிடைக்கும் அனைத்து விளம்பரங்களையும் பார்த்துவிடவும் (ஒன்று விடாமல்)ஒரு நாள் விளம்பரங்களை பார்க்காவிடின் ரெபரல்கள் கிளிக் செய்யும் விளம்பரத்துக்கான பணம் அன்றைக்கு அக்கௌண்டில் சேராது.
- $0.001 ஒரு விளம்பரத்திற்கு x 20 விளம்பரங்கள் தினசரி x 30 நாட்களில் = $0.60 தை அடைந்துவிடலாம்
இரண்டாம் படி:
- வாழ்த்துக்கள் நீங்கள் இப்போது ரெபரல்களை வாங்க தகுதி பெற்றுவிட்டீர்கள்.(நியோபக்ஸ் தளத்தில் இணைந்து 15 நாட்கள் அல்லது 100 விளம்பரங்களை பார்த்தால் மட்டுமே ரெபரல்களை வாடகைக்கு எடுக்க முடியும் )
- நீங்கள் $0.60 தை அடைந்தவுடன் முதல் 3 (RR) ரென்டட் ரெபரல்களை வாடகைக்கு எடுக்கவும் எடுத்தவுடன் ஆட்டோபே ஆன் செய்யவும் (turn on autopay)
- ஒவ்வொரு ரெபரல்கள் கிளிக் செய்யும் ஒவ்வொரு விளம்பத்திற்கும் $0.005 கிடைக்கும்.
- $0.005 ஒவ்வொரு விளம்பத்திற்கும் x தினமும் சராசரி 4 விளம்பரங்கள் x 3 ரெபரல்கள் = $0.06 ஒரு நாள் ரெபரல் வருமானம்
- மொத்த வருமானம் $0.06+$0.02(your clicks )=$0.08 ஒரு நாளைக்கு
- இனி ஒரு மாதத்தில் சம்பாதித்த $0.60 தை பத்து நாட்களுக்கும் குறைவிலே ஈட்டலாம்
மூன்றாம் படி :
- தொடர்ந்தது ரெபரல்களை மூன்று மூன்றாக வாடகைக்கு எடுத்து கொண்டே போகவும் .அல்லது அதிகம் சேமித்து அதிகமான ரெபரல் கொண்ட பேக்குகளை வாங்குங்கள்
- 300 ரெபரல்கள் வரை வாடகைக்கு எடுக்கவும் (இலவச உறுப்பினர்களின் வரையறை 300 ரெபரல்கள் மட்டுமே )
- தற்போதைய வருமானம்
- $0.005 ஒவ்வொரு விளம்பத்திற்கும் x தினமும் சராசரி 4 விளம்பரங்கள் x 300ரெபரல்கள் = $6
- ஒரு நாளைக்கு $6+(your clicks ) (இது தினசரி 300 ஆக்டிவ் ரெபரல்களுக்கு மட்டுமே பொருந்தும் முதல் பதினோரு நாட்களும் ரெபரல் எந்த கிளிக்கும் செய்யவில்லையெனில் இலவசமாக மறுசுழற்சி செய்யலாம் எத்தனை தடவை வேண்டுமென்றாலும் இது நியோபக்ஸ் தளம் தரும் சலுகை )
- நீங்கள் 300 ஆக்டிவ் ரெபரல் கிடைத்தவுடன் மேலும் ரெபரல் வாடகைக்கு எடுப்பதை நிறுத்தவும் $90 ஆகும் வரை காத்திருக்கவும் (மேற்கூறிய படி செய்திருந்தால் அநேகமாக இப்போதே நீங்கள் $90 அடைந்திருக்கலாம் )
நான்காம் படி:
- வாழ்த்துக்கள் நீங்கள் இப்பொது கோல்டன் மெம்பராக தகுதி பெற்றுவிட்டீர்கள் .
- $90 அடைந்தவுடன் கோல்டன் மெம்பர்சிப்பிற்கு மறக்காமல் அப்க்ரேட் செய்யுங்கள்
- நீங்கள் கோல்டன் மெம்பராக ஆனவுடன் உங்கள் வருமானம் இரட்டிப்பாகும். நீங்கள் மற்றும் ரெபரல்கள் கிளிக் செய்யும் ஒரு விளம்பரத்திற்கு $0.01 கிடைக்கும் .
Your clicks Commissions from
Direct ReferralsCommissions from
Rented ReferralsStandardGoldenStandardGoldenStandardGoldenExtended Exposure $0.015 $0.020 $0.0050 $0.0100 $0.0100 $0.0200 Standard Exposure $0.010 $0.010 $0.0050 $0.0100 $0.0050 $0.0100 Fixed Advertisements $0.001 $0.010 $0.0005 $0.0050 $0.0050 $0.0100
- ரெபரல் க்ளிக் செய்யும் விளம்பரத்திற்கான பண விபரம்
- சொந்த க்ளிக்கிற்கான பண விபரம்
- $0.01 ஒரு விளம்பரத்திற்கு x தினசரி 10 விளம்பரங்கள் =$0.10 ஒரு நாளைக்கு
- தினசரி மொத்த வருமானம்
- இப்போது நீங்கள் பணத்தை cashout செய்ய நினைப்பீர்கள். 2000 ரெபரல்கள் வரும் வரை காத்திருப்பதே நலம்.
- மேலும் ரெபரல்களை ரெண்ட் செய்ய பாயிண்ட்களை பயன்படுத்துங்கள் இது உங்கள் மெயின் பேலன்சை சேமிப்பதற்கு உதவும்.
- தற்போதைய வருமானம் தினசரி $30-$40 (2500 ரூபாய்)
- 2000 ரெபரல்களை ரென்ட் செய்த பிறகு உங்கள் வருமானம் தினசரி $80-$100 ஆக இருக்கும். மேலும் சம்பாதிக்க கோல்டன் மற்றும் அல்டிமேட் மெம்பர்ஷிப் சேர்த்து வாங்குங்கள் (இது அத்தனையும் செய்ய பல மாதங்கள் ஆகும் ஆனால் இத்தனை மாதம் செய்த முயற்சிக்கு வாழ்நாள் முழுவதும் வருமானம் பெறுவீர்கள் இதற்கு உங்களுக்கு பொறுமை மட்டும் மிக தேவை பொறுத்தாரே பூமி ஆள்வார் என்பது போல் பொறுமை இல்லையெனில் கால் அணா கூட இணையத்தில் சம்பாதிக்க முடியாது)
தினசரி அனைத்து விளம்பரங்களையும் பார்வையிடவும்.
ரெபரல்களின் நிலையை தினமும் பார்க்கவும்.(சில ரெண்டட் ரெபரல்கள் தினசரி கிளிக் செய்ய மாட்டார்கள் அதற்காக அடிக்கடி ரீ சைக்கிள் செய்ய வேண்டாம் ) அவர்கள் 7 நாட்களுக்கு மேல் ஆக்டிவ் ஆக இல்லையெனில் ரீ சைக்கிள் செய்யவும்.
ஒவ்வொரு தடவையும் ரெபரல் ரெண்ட் செய்த பிறகும் மறக்காமல் ஆக்டிவ் ரெபரல்களுக்கு ஆட்டோ பே வை ஆக்டிவ் செய்யவும்.இது விரைவில் பணம் சம்பாதிக்க வழிவகுக்கும்
இது நீங்கள் மற்றும் ரெபரல்கள் க்ளிக் செய்வதை மட்டுமே கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது இது தவிர மினி ஜாப்கள் மற்றும் ஆபர்கள் மூலம் மேலும் சம்பாதிக்கலாம்
பத்து நிமிட வேலைக்கு இவ்வளவு பணம் கிடைக்குமா என்று கேட்கத்தோன்றும் இது முழுக்க முழுக்க உண்மைதான். பல லட்சம் பேர் நியோபக்ஸ் மூலம் நிரந்ததர வருமானம் பெறுகின்றனர் .
இன்றே இலவச நியோபக்ஸ் கணக்கைத் துவங்குங்கள்