INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Monday, 7 October 2013

Serial Key தேட வேண்டிய மென்பொருளின் பெயரை

நாம் பொதுவாக ஒரு மென்பொருளை install செய்துவிட்டு அதற்காக எவளவோ கஷ்டப்பட்டு serial key தேடினாலும் கிடைக்காது. அப்படிஎன்றால் என்ன செய்வது என தலையில் கைவைத்திருக்கும் நண்பர்களுக்கு என இந்தப் பதிவு எழுதியுள்ளேன்.

முதலில் Google க்கு செல்லுங்கள்.

சென்ற பின் "Serial Key தேட வேண்டிய மென்பொருளின் பெயரை" எழுதி அதனுடன் 94fbr என type செய்யுங்கள்.

அதாவது Nero மென்பொருளுக்கு serial key தேடப் போகோரீர்கள் எனில்

"Nero 94fbr"

என type செய்தால் கூகிள் தேடலில் குறைந்தது 5 option களுக்குள் நீங்கள் தேடிய மென்பொருளின் serial keyஐ நீங்கள் பெற முடியும்.


எதாவது பிரச்சினைகள் இருப்பின் கீழே comment boxல் குறிப்பிடுங்கள்.

Popular post