INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Wednesday, 4 September 2013

டிஜிட்டல் கேமராவில் புகைப்படங்கள் சில நேரங்களில் Red eye விழுந்து நம் புகைப்படங்களை கெடுக்கும்.அதை நீக்க

டிஜிட்டல் கேமராவில் புகைப்படங்கள் எடுக்கப்படும் போது சில நேரங்களில் Red eye விழுந்து நம் புகைப்படங்களை கெடுக்கும்.அதை நீக்க ஒரு வலைத்தளம் பற்றி காண்போம்.

முதலில் Red iGone வலைத்தளம் சென்று Red Eye விழுந்த புகைப்படத்தை பதிவேற்றி கொள்ளவும்.



பின் பதிவேற்றிய புகைப்படத்தில் Red Eye விழுந்த பகுதியை தேர்வு செய்து Continue கிளிக் செய்யவும்.




Continue கிளிக் செய்த பின் பார்த்தால் Red Eye நீக்கிய புகைப்படத்தை உங்களுக்கு தரும்.இதை நீங்கள் பதிவிறக்கி கொள்ளலாம்.



வலைதள சுட்டி

Popular post