உங்கள் கணினியின் USB PORTஐ lock செய்ய
USB PORT அனைவருக்கும் பயன் உள்ளதாக இருந்தாலும் பள்ளி ,கல்லூரி மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் USB னை பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும். கணினியில் VIRUS ஆல் பாதிப்பு வந்து விடும் என்பதற்காக USB PORT னை DISABLE செய்யப்பட்டு இருக்கும்.
இதை எப்படி செய்யவேண்டும் என்ற வழிமுறைகளை காண்போம்.
இதனை WINDOWS இல் DISABLE செய்ய
REGISTRY EDITOR செல்லவேண்டும் அதற்க்கு ,
RUN----->TYPE " regedit "
REGISTRY EDITOR சென்றவுடன்,
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor
மேலே உள்ள PATH க்கு சென்று பின்,
START என்பதை இரண்டு முறை கிளிக் செய்யவேண்டும்.
அடுத்து ஒரு விண்டோ ஒன்று திறக்கும்,
அதில் HEXDECMIAL VALUE வை SELECT செய்து VALUE DATA என்ற இடத்தில் "4" என்று மாற்றவேண்டும்.
பின் OK கொடுத்து கணினியை RESTART செய்யவேண்டும்.இதில் கவனிக்க வேண்டிய வை 4 என்று மற்றும் முன் அதில் உள்ள எண்னை ("3") நினைவில் கொள்ளவேண்டும்.அதுதான் ENABLE செய்யவேண்டிய எண் .