INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Saturday 6 July 2013

FORMAT செய்யாமலே C: drive இடத்தை அதிகரிக்கலாம்

FORMAT செய்யாமலே C: drive இடத்தை அதிகரிக்கலாம்
RAM நினைவகத்தில் ஏற்றப்படுபவை அவ்வப்போது அதனை நினைவக பக்கங்களாக உருவாக்கி C: drive ல் பதிந்து வைக்கப்படும். பிறகு அதனை எடுத்து பயன்படுத்திகொள்ளுமாறு operating system-த்தை உருவாக்கியுள்ளார்கள்.இதனால் 1GB முதல் பல GB கொள்ளவு வரை C: drive ன் இட வசதியினை RAM நினைவகம் பயன்படுத்திக் கொள்கிறது.
இந்த Paging File களை C: drive  லிருந்து வேறொரு drive க்கு மாற்றுவதன் மூலம் C: drive ன் இடத்தை பின்வரும் முறைகளில் குறைக்கலாம்
 Right click >> Mycomputer >>Properties >>Advanced >> Performance டேபில் க்ளிக் செய்து Change பட்டனை அழுத்தவும்.

அதில் VIRTUAL MEMORY என்ற விண்டோவில் C: drive க்கு கீழே CUSTOM SIZE என்பதற்கு எதிரில் உள்ள எண்களை குறித்து வைத்துக் கொள்ளவும்.
பின் D or E ஏதேனும் ஒரு டிரைவில் SELECT செய்து அதன் கீழே
CUSTOM SIZE பாக்ஸில் நாம் குறித்து வைத்த எண்களை Initial Size ,Maximum Size பாக்ஸில் கொடுத்து SET பட்டனை அழுத்தவும்.
பிறகு மீண்டும் C: drive ஆப்சன் சென்று NO Paging File ஆப்சனை தேர்ந்தெடுத்து OK பட்டனை அழுத்தவும்.
இப்பொழுது  Paging File கள் C: drive லிருந்து பிற டிரைவிற்கு மாற்றப்பட்டுவிடும். இதன் மூலம் குறிப்பிட்ட அளவு Hard Disk ன் இடத்தினை சேமிக்கலாம்.

Popular post