INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Wednesday, 8 May 2013

ஆன்லைன் மூலம் உலகின் 823 டிவி சேனல்களையும் கண்டு ரசிக்க

இணையதளங்களில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க பல இணையதளங்கள் இருந்தாலும் சில தளங்கள் ஆன்லைன் மூலம் பார்க்க கட்டணம் வசூலிக்கின்றனர் ஆனால் எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் உலக நாடுகளில் இருக்கும் 823 டிவி சேனல்களையும் பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.நம் கணினி மூலம் உலகத்தில் அனைத்து நாடுகளிலும் பல மொழிகளிலும் இருக்கும் 823 டிவி சேனல்களையும் ஒரே தளத்தில் இருந்து கண்டு ரசிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


                                          


இணையதள முகவரி : http://www.tvweb360.com/


இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எந்த நாட்டின்
டிவி சேனல் பார்க்க வேண்டுமோ அந்த நாட்டை தேர்ந்தெடுக்க
வேண்டும் அடுத்து அந்த நாட்டில் எந்த மொழி சேனல் வேண்டுமோ
அதையும் தேர்ந்தெடுந்தால் குறிப்பிட்ட மொழி சேனல்கள் பல
நமக்கு கிடைக்கும் இதில் எந்த சேனல் வேண்டுமோ அதை
தேர்ந்தெடுத்து சொடுக்கினால் அந்த சேனலை நாம் இலவசமாக
பார்க்கலாம். செய்திகள் , வரலாறு , காமெடி, பொழுது போக்கு
சினிமா எனப் பல சேனல்களை நாம் இலவசமாக இங்கிருந்து
பார்க்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக
இருக்கும்.

Popular post