INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Wednesday, 8 August 2012

மென்பொருளின் மென்பொருளின் உதவி இன்றி போல்டர்களை லாக் செய்ய



இந்த பதிவில் கணனியில் உள்ள உங்கள் Folder இற்கு மேலதிக மென்பொருட்களின் உதவி இன்றி
Password இட்டு பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்று சொல்கிறேன்.
படிப்படியாகவும் இலகுவாகவும் password protected folder. ஒன்றினை உருவாக்குங்கள். 


How to create a Password Protected Folder :

Step 1 : புதிய folder ஒன்றினை உருவாக்குங்கள்  (Right-click -->> New Folder) அதற்கு விரும்பிய பெயரிடுங்கள்.
Step 2 : பாதுகாப்பாக வைக்க வேண்டிய File களை அந்த Folder இல் இடுங்கள்.
Step 3 : நீங்கள் உருவாக்கிய Folder இல் Right Click செய்து  Send To -->> Compressed (zipped) Folder இனை தெரிவு செய்யுங்கள்.
Step 4 :  இப்போது அதே இடத்தில் Compressed (zipped) Folder உருவாகி இருக்கும். 
Step 5 : Zipped Folder இனை Open செய்யுங்கள் அதனுள் நீங்கள் உருவாக்கிய Folder இருக்கும்.
Step 5 : File Menu இல் Add a Password இனை தெரிவு செய்து உங்களுக்கு தேவையான Password இனை இடுங்கள்.
உங்களுக்கு இது இன்னும் பாதுகாப்பானதாக இல்லாவிடில் Compressed (zipped) Folder இனை Hidden Fileஆக்கலாம். 

Popular post