INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Thursday, 26 July 2012

பதிவு எழுதி பணம் சம்பாதிக்க சிறந்த வழிகள் (Write Post Earn Money)

பதிவு எழுதி பணம் சம்பாதிக்க சிறந்த வழிகள் (Write Post Earn Money) Write-How-To-Articles-Earn-Money-1 . உலகின் பலபகுதியில் இருந்தும் பல்வேறு மொழிகளில் நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கான பதிவுகள் வெளி வந்து கொண்டுதான் இருக்கின்றன . அதிலும் உலகெங்கும் இணையத்தின் பொதுவான மொழியாக ஆங்கிலம் இருப்பதால் அதிமான பதிவுகள் ஆங்கிலத்தில் தான் வெளியிட படிக்க படுகிறது . பலரும் பிளாக்கர், வோர்ட் பிரஸ் , தம்புளர் இன்னும் பிற இலவச வலைப்பூ வழங்கும் தளங்களில் பதிவை எழுதி வருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்கவர்களே பதிவை எழுதி பணம் ஈட்டு கின்றனர் . பலரும் தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் விதமாக தான் எழுதுகிறார்கள் . இன்று நாம் பார்க்க போவது பதிவு எழுதி எப்படி பணம் ஈட்டலாம் என்று பார்க்க போகிறோம் . இது ஆங்கில பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் . பிறமொழிகளில் நாம் எழுதும் பதிவுகளுக்கு அவ்வளவு ஒன்றும் பெரிதாக பணம் ஈட்டி விட முடியாது . ஆங்கிலத்தில் இதற்கென்றே சில சிறந்த தளங்கள் உள்ளன . இந்த தளங்களின் மூலம் பதிவு எழுதுபவர்கள் ஒரு பதிவுக்கு 50$-ல் இருந்து 200$ வரை சம்பாதிக்கின்றனர் . மேலும் அலெக்ஸா ரேங்கில் இந்த தளங்கள் 1000-க்குள் இருக்கின்றன . இது போன்ற பதிவுகளை "How To " Articles என்று அழைப்பார்கள் . Write-How-To-Articles-Earn-Money பதிவை எழுதும் விதிமுறைகள் : 1.பதிவுகள் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் . 2. பதிவுகள் உலகின் எந்த இடத்திலும் உள்ளவர்கள் படிப்பவர்களாக இருக்க கூடும் . அதனால் ஆங்கில இலக்கண பிழை இல்லாமல் எழுதினால் பதிவுகளை படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகும் .( உங்கள் பதிவு சர்வதேச பதிவாக(International Article) இருக்க வேண்டும் ) 3 .குறைந்த பட்சம் 500-1000எழுத்துக்கள் வரையாவது இருக்க வேண்டும் . 4.பதிவுகள் எந்த வகையாக வேண்டுமானாலும் இருக்கலாம் (உ.தா . Health , House Keep ,Self Improvement ,Book Review,technology,) 4. குறிச்சொற்கள்(Keywords),விளக்கம் (Description) இருந்தால் தேடு பொறியில் இடம் பெற்று பதிவுகள் பிரபலம் அடையும் . நீங்கள் எழுதிய பதிவில் அவர்கள் அவர்களது விளம்பரங்களை காண்பிப்பார்கள் .அதில் உங்கள் பதிவிற்கு வருபவர்கள் கிளிக் செய்யும் போது கிடைக்கும் பணத்தை பாதியாக பிரித்து தருவார்கள் . முயன்றால் உங்கள் ஒரு பதிவுக்கு பக்க காட்சிகளையும் , மற்ற சில வற்றையும் வைத்து உங்களுக்கு பணமாக தருவார்கள் . http://hubpages.com/ http://www.squidoo.com/ http://www.ehow.com/ http://www.associatedcontent.com/ http://www.examiner.com/ http://pages.videojug.com/ நன்றி .

Popular post