INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Tuesday, 24 July 2012

ப்ளாக்கரில் Navbar-ஐ நீக்குவது எப்படி

ப்ளாக்கரில் Navbar-ஐ நீக்குவது எப்படி
பிளாக்கர் தலைப்புக்கு மேலே SHARE ,REPORT அந்த இடம் தன் NAVBAR .இந்த 

NAVBAR இருக்கிறது நாளா நம்மளுடைய பிளாக்கர் TEMPLATE அழகா தெரியாது 

NEXT BLOG அந்த பட்டன் அழுத்தின நம்ம பிளாக்கர் இருந்து அடுத்த பிளாக்கர் 

போகிடுவங்க இதுனால நம்மளுடைய தளத்துக்கு வருகிற வாசகர்களை 

இழக்க நேரிடலாம் ஆகையால் நாம் அவசியம் நீக்க வேண்டும் 
முதலில் BLOGGER DASHBOARD=> TEMPLATE=>EDIT HTML செல்லவும் 


Download Full Template  என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். 


நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை 


Upload செய்து கொள்ளலாம்


Expand Widget Templates என்பதை கிளிக் செய்யவும்.



]]></b:skin>
என்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.



#navbar-iframe {height:0px;visibility:hidden;display:none} 
என்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.

அவ்வளவு தன் இனி NAVBAR உங்கள் தளத்தில் தெரியாது 

இந்த பதிவு பிளாக்கர் புதிதாக தொடங்கிவர்களுக்கு கண்டிப்பாக உதவும்

Popular post