INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Friday, 20 July 2012

how to resume

அழகான Resume தயாரிக்க ஒரு சூப்பர் வலைத்தளம். நாம் வாங்க போகும் வேலைக்கு முதல் "Visitingcard" நம்முடைய Resume.புதிதாக வேலை தேடுபவர்களுக்கு எப்படி Resume தயாரிப்பது என்பதில் நிறைய சந்தேகம் இருக்கும்.கீழே தரப்பட்டுள்ள வலைத்தளம் மூலம் நமக்கு தேவையான அழகான விண்ணப்பத்தை மிக எளிதில் தயாரித்துக்கொள்ளலாம்.வேலை தேடுபவர்களுக்கு இந்த தளம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.உங்களுக்கு தேவையான தகவல்களை தந்துவிட்டால் இந்த தளமே உங்களுக்கு அழகான Resume தயாரித்து தந்துவிடும். STEP 1 : http://pdfcv.com/ (இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்)

Popular post