INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Thursday, 26 July 2012

கிராபிக் எஸ்.எம்.எஸ் களை - எப்படி அனுப்பலாம், graphics S. M. S. Weed - How to

கிராபிக் எஸ்.எம்.எஸ் களை - எப்படி அனுப்பலாம்

கிராபிக்ஸ் எஸ்.எம்.எஸ்கள் பலரும் அனுப்பும் ஒன்று .. வாழ்த்துகள் ....
iphoneSMS1
அனிமேஷன் படங்கள் ...போன்றவற்றை உருவாக்குவது தான் இது ..சாதாரணமான குறுஞ்செய்திகளை விட இது பார்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் . 


இது  போன்ற எஸ்.எம் .எஸ் களை நீங்கள் எளிதில் உங்கள் பெயரிலேயே உருவாக்கி அனுப்பலாம் . உங்கள் நண்பருக்கு பிறந்த நாள் என்றால் அவருடைய பெயரை எளிதி அவரை வாழ்த்தலாம் . 


இதற்கு இரண்டு தளங்கள் நல்ல ஒரு சேவையை வழங்குகிறது .

1.www.network-science.de/ascii/ 

 2.www.sendmassage.com 

 




||    '||                      '||            
  ||     ||                       ||            
''||''   ||''|,  '''|.  `||''|,   || //`  ('''' 
  ||     ||  || .|''||   ||  ||   ||<<     `'') 
  `|..' .||  || `|..||. .||  ||. .|| \\.  `...' 
 
 
 
 
  #####  #     #  #####  
#     # ##   ## #     # 
#       # # # # #       
 #####  #  #  #  #####  
      # #     #       # 
#     # #     # #     # 
 #####  #     #  ##### 
 
 
1.இந்த குறுஞ்செய்தி உங்கள் கணினியில் இருந்து உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் . 

2.உங்கள் மின்னஞ்சலை கைபேசியில் திறந்து இந்த கோப்பை சேமித்து விடுங்கள் ..(மொபைல் இணைய இணைப்பு வேண்டும் need gprs connection )


இனி நீங்கள் விரும்பும் நபருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம் .


நன்றி

Popular post