INAYAULAGAM TO WELCOME

என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி& WELCOME TO MY WEBSITE வாழ்க்கையில் திசை தெரியமால் போய் கொண்டு இருக்கும் ஏழை மாணவன் நான்

Friday, 27 July 2012

ஒரே மின்னஞ்சலில் பல பேஸ் புக் கணக்குகள் உருவாக்க முடியுமா

ஒரே மின்னஞ்சலில் பல பேஸ் புக் கணக்குகள் உருவாக்க முடியுமா
இது ஆகுமா என்று நீங்கள் கேட்கலாம் .
ஆம் முடியும் .இது ஒரு தந்திர வேலை


  multiple-facebook-account




இதை பேஸ் புக் கண்டு கொள்ளவே இல்லை . அதாவது தெரியாமல் பேஸ் புக்கை ஜிமெயில் ஏமாற்றுகிறது . நீங்கள் ஏற்கனவே உருவாக்கின மின்னஞ்சல்லை எடுத்து கொள்ளுங்கள் .



 baracobama@gmail.com என்று வைத்து கொள்ளுங்கள் . இந்த மின்னஞ்சலில் தான் முதலில் பதிவு செய்து தான் இருப்பீர்கள் . இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்றால்  கீழே உள்ள மின்னஞ்சல்களை பாருங்கள் . 

 barac.obama@gmail.com

ba.racobama@gmail.com

bara.cobama@gmail.com

மேலே உள்ள மின்னஞ்சல்களில் இடைஇடையில் சில இடங்களில் புள்ளி (.) வைக்க பட்டுள்ளது . இப்படி கொடுத்து பதிவு செய்யுங்கள் .

இந்த புள்ளியை பேஸ் புக் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை . இதனால் நீங்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் புள்ளியை (.) வைத்து கொள்ளுங்கள் . 

UPDATE 30 MIN AFTER :

நீங்கள் பதிவு செய்யும் போது இந்த கணக்கு இருக்கிறது என்று வரும் 

Sorry, it looks like username@gmail.com belongs to an existing account. Would you like to ?
பின் claim this e-mail address என்பதை சொடுக்கினால் உங்கள் முந்தைய கணக்கு காட்ட படும்

. 1.this my account  2.this is not my account என்ற இரண்டு தெரிவுகளில் இரண்டாம் தெரிவை தேர்வு செய்து கொள்ளுங்கள் .

verify my account என்ற பொத்தானை அழுத்தி உங்கள் மின்னஞ்சல் கணக்கின் பக்கம் திறக்கப்பட்டு  நூலைந்து விட்டால்புதிய பேஸ் பூக் கணக்கு அதே மின்னஞ்சலில் உருவாக்க படும் .
UPDATE 30 MIN AFTER :
 wesmob.blogspot.com

மேலும் (+) பிளஸ் குறியிடும் இந்த தந்திர வேலைகளுக்கு ஒத்து வருகிறதாம்  ..

இந்த அனைத்து பேஸ் புக் கணக்கு களும் ஒரே ஜிமெயில் கணக்கில் நன்றாக இயங்குகிறது என்பது கூடுதல் ஆச்சரியம்  ..

முயற்சித்து பாருங்கள் . .

Popular post